சூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணையாளரின் தீர்மானம்?

(UTV|COLOMBO)-நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் வரை பொது தேர்தலுக்கான செயற்பாடுகளில் ஈடுப்படபோவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பி.பி.சி சிங்கள செய்தி சேவையிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

கைதினை தடுக்க ரவி கருணாநாயக ரீட் மனு தாக்கல்

காத்தான்குடி, பாலமுனை புடவைகள் வடிவமைப்பு நிலையம் மாகாண அமைச்சிடம் கையளிப்பு…

உண்மைக்கு புறம்பான தகவல்களை முன்னெடுப்போருக்கு சிறைத்தண்டனை