உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் இன்று(10) தமது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக நிமல் ஜீ புஞ்சிஹேவா நியமிக்கப்பட்டுள்ளதுடன், எம் எம் மொாஹமடட் , எஸ் பி திவாரத்ன, கே பி பி பத்திரண, மற்றும் ஜீவன் தியாகராஜா ஆகியோர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

20 ஆவது அரசியலமைப்பின் 41 A மற்றும் 103 முதலாம் சரத்தின் அடிப்படையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில் சேவைகள் இரத்து

வருமான வரி பரிசோதகர்கள் என கூறி பணம் பறித்த நால்வர் கைது

editor

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்