உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்துள்ள வேண்டுகோள்

(UTV|கொழும்பு) – தேர்தலில் வாக்களிப்பதை புகைப்படம் எடுத்தல் அல்லது காணொளியாக சமூகவலைத்தளங்களில் பதிவேற்றுவதை தவிர்க்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவினால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்குமாறு சமூகவலைத்தள பாவனையாளர்கள் மற்றும் நிறுவனங்களிடம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

அடுத்த சில நாட்களுக்குள் நாடு படிப்படியாக மீளும்

VAT வரி தொடர்பில் வௌியான தகவல்

editor

தபால் அலுவலகங்களை திறக்குமாறு அறிவித்தல்