உள்நாடு

தேர்தல் முடிவுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – தேர்தல் முடிவுகளை எதிர்வரும் 6 ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னரும், விருப்பு வாக்கு முடிவுகளை 7 ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னரும் வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்திருந்தார்.

Related posts

ஒரு பாணின் விலை 190

கிழக்கில் ரயில் சேவை இரத்து!

வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மூவர் கைது

editor