உள்நாடு

தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெறும் – பசில்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும் எவ்வாறு செயற்படும் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் வெளிநாடு சென்றிருந்த பசில் ராஜபக்ஸ இன்று(03) மீளவும் நாடு திரும்பிய நிலையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

HMPV ஆபத்தான வைரஸ் தொடர்பில் விசேட அவதானம்

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இராஜினாமா செய்தார்

editor

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 283 ஆக உயர்வு