உள்நாடு

தேர்தல் : சுகாதார நெறிமுறைகள் குறித்து இன்று சந்திப்பு

(UTV | கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையே இன்று(17) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் இச்சந்திப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாடு திறக்கப்படுமா? நாளை தீர்மானம்

திருகோணமலையில் நிலநடுக்கம்!

Update: உயிரிழந்தார் டான் பிரசாத்!

Shafnee Ahamed