உள்நாடு

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு) – தேசிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று(19) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது, எதிர்வரும் பொதுத் தேர்தல் விடயங்கள் மற்றும் புதிய அரசியல் கட்சிகள் பதிவுக்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணபங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், தேர்தல்கள் காலங்களின் போது ஊடகங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.

Related posts

“வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை தரவும் “– திஸ்ஸ

இன்றும் லிட்ரோ சமையல் எரிவாயு இல்லை

வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மக்களுக்கு நரகலோகம் – சஜித் கண்டனம்.