வகைப்படுத்தப்படாத

தேர்தலில் வாக்களிப்பிற்காக புள்ளடி { X } அடையாளம் மாத்திரமே செல்லுபடியானது…..

(UTV|COLOMBO)-நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வாக்களிப்பிற்காக புள்ளடியை தவிர்ந்த ஏனைய அடையாளங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட குறும் தகவல் சேவையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி

சீன குழு – பிரதமர் சந்திப்பு

வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், மெசன்ஜர் தொடர்பில் வெளியான செய்தி…!!