உள்நாடு

தேரர்கள் இருவர் உட்பட 22 பேருக்கு நாளை வரை விளக்கமறியல் ( UPDATE)

(UTV|கொழும்பு)- கைது செய்யப்பட்ட தேரர்கள் இருவர் உட்பட 22 பேரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்

ருகுணு பல்கலைகழக உபவேந்தரை நீக்குமாறு கோரி பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னாள் சத்தியகிரக போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்கள் இருவர் உட்பட 22 பேர் இன்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

வௌ்ளத்தில் சிக்கிய நபரின் சடலம் 4 நாட்களின் பின் மீட்பு

editor

ஊரடங்கு உத்தரவை மீறிய 79 பேர் கைது

நாட்டின் வங்குரோத்து நிலைக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் – ரஞ்சித் பண்டார.