வணிகம்

தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-2017ம் ஆண்டு 307 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த வருடம் அது 04 மில்லியன் கிலோகிராமால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சி, இரசாயண பதார்த்தங்களின் பயன்பாடு மற்றும் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை ஆகியன தேயிலை உற்பத்தி வீழ்ச்சிக்கு காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த வருடம் உலக தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதை எடுத்துக்காட்டுவதாக சர்வதேச ​தேயிலை குழு தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

வௌ்ளை சீனி இறக்குமதிக்கு மீள அனுமதி

‘Super night Selfies’ சிறப்பம்சத்தை உள்ளடக்கியுள்ள vivo V19

உள்ளூர் பால்மாக்களின் விலைகளும் அதிகரிப்பு