உள்நாடு

தேசிய பூங்காக்கள் மற்றும் மிருகக்காட்சிசாலைகளை திறக்க அனுமதி

(UTV | கொழும்பு) – தேசிய பூங்காக்கள் மற்றும் மிருகக்காட்சிசாலைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் மீள திறக்கப்படும் என அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.

Related posts

IMF பிரதிநிதிகளுடன் இன்று மற்றொரு கலந்துரையாடல்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்

பெற்றோருக்கு சிவப்பு எச்சரிக்கை!