சூடான செய்திகள் 1

தேசிய பாடசாலைகளில் ஆசிரியர் இடமாற்றம்

(UTV|COLOMBO)-நாடெங்கிலுமுள்ள தேசிய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இடமாற்றங்களுடன் தொடர்புடைய கடிதங்கள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 

இந்த பாடசாலைகளில் தரம் ஆறு தொடக்கம் தரம் 11 வரையான வகுப்புக்களில் கல்வி கற்பிக்கும் மூவாயிரத்து 766 ஆசிரியர்கள் தொடர்பான கடிதங்கள் நேற்று கையளிக்கப்பட்டன. ஒரே பாடசாலையில் பத்து வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய ஆசிரியர்கள் இடமாற்றம் பெறுகிறார்கள்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

30வயது இளம் தாய் சவூதியில் சித்திரவை : உடம்பு முழுவது குண்டூசிகள் மீட்பு

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் நாளை மீண்டும் திறப்பு

பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டவர் கைது