சூடான செய்திகள் 1

தேசிய பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரமே டெப் கணனி வழங்க அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO) – க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு டெப் (Tab) கணனி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில் தேசிய பாடசாலைகளில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்கு மாத்திரமே பரீட்ச்சார்த்தமாக டெப் வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடும்

இன்று முதல் ஊரடங்கு சட்டம் நீக்கம்

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோட்டாபய ராஜபக்ஷ