உள்நாடு

தேசிய பட்டியல் உறுப்பினர்கள் – இன்று இறுதி தீர்மானம்

(UTV|கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலான இறுதி கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

எனவே இந்த சந்திப்பினைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் தொடர்பான இறுதி முடிவு தேர்தல் ஆணையகத்திற்கு தெரிவிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 2020 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலில் கட்சிகளுக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் உறுப்பினர்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் எமது மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் இதுவரை தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல் கடமைக்குச் சென்ற இளம் பெண் உத்தியோகத்தர் திடீர் உயிரிழப்பு!

editor

முழு முகக்கவசம் அணிபவர்களுக்கு சலுகை

மின் கட்டணங்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகை