சூடான செய்திகள் 1

தேசிய அடையாள அட்டைக்கான ஒரு நாள் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

(UTV|COLOMBO) – கணனிகளில் ஏற்பட்டுள்ள தொழிநுட்ப கோளாறு காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் ஒருநாள் சேவை இன்று தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டைக்கான ஒரு நாள் சேவையை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Related posts

பொதுநலவாய அமைப்பு இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு

வீட்டில் இருந்து பணிபுரியும் காலம் 20 ஆம் திகதி வரை நீடிப்பு

நாட்டின் சில இடங்களில் 100 மில்லி மீட்டர் வரை மழைவீழ்ச்சி