உள்நாடுபிராந்தியம்தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு May 19, 2025May 19, 2025326 Share0 தெஹிவளை, நெதிமால பகுதியில் உள்ள கடையொன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லையென பொலிஸார் தெரிவித்தனர்.