உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்வீடியோ

வீடியோ | தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்களில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

45 வயதான நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

வீடியோ

Related posts

முன்னாள் ஜனாதிபதிகளுடன் விவாதம் நடத்தவில்லை – பின்வாங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor

SLIIT,MSc கற்கைநெறிக்கான உள்வாங்கல்கள் தற்போது

மின்வெட்டு தொடர்பில் வெளியான விசேட தகவல் !