உள்நாடு

தெஹிவளை மேம்பாலத்திற்கு அருகில் வாகன விபத்து : ஒருவர் பலி !

தெஹிவளை மேம்பாலத்திற்கு அருகில் இன்று(29) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு தனியார் பஸ்கள் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் கல்கிசை பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியொருவர் உயிரிழந்துள்ளார்.

Related posts

பாராளுமன்றம் கூடியது [நேரலை]

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில்

ஊரடங்கை மீறிய 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது