கேளிக்கை

தெலுங்கில் அறிமுகமாகும் வரலட்சுமி

(UTV|INDIA)-தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் வரலட்சுமி, இப்போது தெலுங்கில் அறிமுகமாகிறார். படத்துக்கு தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.பி.எல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் சந்தீப் கிஷன், ஹன்சிகா ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார் வரலட்சுமி. சாம் கே.நாயுடு ஒளிப்பதிவு செய்ய, சேகர் சந்திரா இசை அமைக்கிறார். நாகேஸ்வர ரெட்டி இயக்குகிறார்.

 

 

 

 

Related posts

டுவிட்டரில் இணைவாரா பிரபல நடிகர்

யுவனையே அசத்திய படம்

ரூ.300 கோடியை நெருங்கும் பத்மாவத்