சூடான செய்திகள் 1

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் திறந்துவைப்பு

(UTVNEWS | COLOMBO) – தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக கருதப்படும் தாமரை கோபுரம் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

Related posts

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் இறுதிக்குள்

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

12 முறைப்பாடுகள் : மாட்டிக்கொள்ளும் திலினி