விளையாட்டு

தென்ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்

(UTV|COLOMBO) இலங்கை – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று டர்பனில் நடைபெற உள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்துள்ளது.

அதனடிப்படையில் தென்ஆப்பிரிக்கா அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட உள்ளனர்.

 

 

 

 

Related posts

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

மிதாலி ராஜ் சாதனை

நியூஸிலாந்து அணி 203 ஓட்டங்கள் குவிப்பு