உள்நாடு

தெனவக்க ஆற்றிலிருந்து 2 சடலங்கள் மீட்பு

(UTV|கொழும்பு)- பெல்மடுல்ல – தெனவக்க ஆற்றிலிருந்து 2 ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரின் உடல்களிலும் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதிக்கு வந்த நபரொருவர் வழங்கிய தகவலுக்கு அமையவே குறித்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

ஜப்பானில் இருந்து 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கர்ப்பிணித் தாய்மார்களது நலன்கருதி விஷேட தொலைபேசி இலக்கம்