வகைப்படுத்தப்படாத

தூய்மையான அரசியலை உருவாக்கவே மக்கள் ஒன்றிணைந்துள்ளார்கள்-ஜனாதிபதி

(UTV|COLOMBO)-அபிவிருத்தியின் பாரிய மாற்றத்துடன், தூய்மையான அரசியலை உருவாக்கவே மக்கள் ஒன்றிணைந்துள்ளார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவை – கதுருவெலயில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊழல், மோசடி, குடும்ப ஆட்சி, எதேச்சதிகாரம் என்பன காரணமாகவே கடந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்த இடத்திற்கு வந்தால், இங்கு நடப்பதைப் பார்க்கும் போது புதுமை ஏற்பட்டது.
இந்த நிலையில், எந்த இடத்தில் என்றாலும், மோசடியாளர்களுடன் ஆட்சி நடத்த தாம் தயாரில்லை என்ற தீர்மானத்தை மேற்கொண்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கல்கிஸை நீதிமன்றத்தில் இரு துப்பாக்கிகள்

விமானத்தின் அவசர கால கதவை திறந்த நபர் கைது

Fantasy Island to set up US $4 million Entertainment Park in Battaramulla