உள்நாடு

தூசிதுகள்கள் மாசுப்படும் அளவு அதிகரிக்கக் கூடும்

(UTV|கொழும்பு) – கொழும்பு உள்ளிட்ட மேலும் நகரங்களில் இன்றும் நாளைய தினங்களில் வளிமண்டளத்தில் வெளியாகும் தூசிதுகள்கள் மாசுப்படும் அளவு அதிகரிக்கக் கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் அமைப்பின் சிரேஷ்ட நிபுணர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளனர்.

நேற்று வளிமண்டளத்திலிருந்து வெளியான தூசி துகள் மாசுபடுதலின் அளவு அதிகரித்து காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யாழ் ஆயரின் புதுவருட வாழ்த்து செய்தி!

தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு இன்று ஜனாதிபதி மாளிகைக்கு

நேற்று இனங்காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் விபரம்