சூடான செய்திகள் 1

துமிந்த திஸாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில்

(UTVNEWS|COLOMBO) – முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(04) முன்னிலையாகவுள்ளார்.

துமிந்த திஸாநாயக்க விவசாயத்துறை அமைச்சராக செயற்பட்ட காலத்தில் விவசாயத்துறை அமைச்சை ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் கட்டிடம் ஒன்றில் நடாத்திச் சென்றமை தொடர்பிலான முறைப்பாடு குறித்து மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக அவர் இவ்வாறு ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்து வழங்க அனுமதி

தேர்தலை நடத்துவது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

மதூஷின் சட்ட ரீதியற்ற மனைவியுடைய கார் பொலிசாரினால் கண்டுபிடிப்பு