உள்நாடு

பிபிலை துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலி – இருவர் காயம்

(UTV|பிபிலை) – பிடகும்புரா கரடுகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதோடு இருவர் காயமுற்ற நிலையில் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சந்தையில் அதிகரித்துள்ள பொருட்களின் விலை!

UPDATE – கிண்ணியா படகு விபத்தில் மாணவர்கள் உட்பட 6 பேர் பலி

அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் செஹான் மதுசங்க இடைநீக்கம்