சூடான செய்திகள் 1

துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் நபரொருவர் கைது

(UTV|COLOMBO) உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சந்தேக நபர் ஒருவர் களுத்துறை – வெலிபென்ன – கரபாலகல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளதோடு  கரபாகல பிதேசத்தினை சேர்ந்த சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

நேபாளத்தில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

இடியுடன் கூடிய மழை-வளிமண்டலவியல் திணைக்களம்

எதிர்வரும் 05ம் திகதி வரை அமித் வீரசிங்க விளக்கமறியலில்…