உள்நாடு

துப்பாக்கி பிரயோக சம்பவம்; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

(UTVNEWS | COLOMBO) -பாணந்துறை எகொட உயன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் இ‌ன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

சம்பவத்தில் மூவர் காயமடைந்து உள்ளதுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், குறித்த 4 சந்தேக நபர்களும் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு

editor

பல பகுதிகளில் நாளை நீர் விநியோகத் தடை

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு