வகைப்படுத்தப்படாத

தீப்பரவல் காரணமாக 50 ஏக்கர் நிலப்பரப்பு சேதம்

(UDHAYAM, COLOMBO) – மொணராகலை – மெதகம – பொல்கல்ல பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் 50 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து சேதமடைந்துள்ளது.

நேற்று பிற்பகல் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் அது தற்போதைய நிலையில் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

தீப்பரவல் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவராத நிலையில் , நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிக்கக் கூடும் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

Related posts

தேயிலையின் தரம் குறித்து ஆராய்வதற்கு ரஷ்யாவிலிருந்து விசேட குழு

Interim Order issued on garbage containers

பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை