சூடான செய்திகள் 1

தீ விபத்தில் 24 வீடுகள் முற்றாக தீக்கிரை

(UTV|COLOMBO) நேற்றிரவு(29) ஏற்பட்ட தலவாக்கலை – ஹொலிரூட் தோட்டத்தின் கிழக்குப் பிரிவிலுள்ள தொடர் குடியிருப்பில்  தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை எனவும் தலவாக்கலை பொலிசார் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

இதனால், குறித்த குடியிறுப்புகளில் வசித்துவந்த சுமார்ட 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் ஹொலிரூட் தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

 

Related posts

மே மாதம் 1 ஆம் திகதி விடுமுறை இரத்து

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை

எதிர்க்கட்சித் தலைவரிடம் கடிதத்தை கையளித்த ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்