சூடான செய்திகள் 1

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு விடுதலை…

(UTV|COLOMBO) ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முடிவுக்கு கொண்டுவருவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வழக்கில் இருந்து பிரதிவாதியான ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்கவை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆரச்சி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மனு இன்று (04) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆரச்சி முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

தலைப்பிறை தென்படவில்லை; நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்

ஜனாதிபதியின் 71 ஆவது பிறந்த நாள் இன்று

விஜயதாச ராஜபக்ஷ கோட்டாபயவுக்கு ஆதரவு