உள்நாடு

திருமலையின் முன்னாள் எம்பி கொரோனாவுக்கு பலி

(UTV | கொழும்பு) – திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் காலமானார்.

கொவிட் 19 தொற்று நோயால் பீடிக்கப்பட்டு கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக திருகோணமலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கொஸ்தா தெரிவித்திருந்தார்.

80 வயதான அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“இந்நாட்டுக்கு ராஜபக்சவின் அரசியல் தேவை”

சமுர்த்தி வங்கிகளில் ஊழல் மோசடி – கணக்காய்வு அறிக்கையில் அம்பலம்.

பாராளுமன்ற நடவடிக்கைகள் வழமைக்கு