கேளிக்கை

திருமண நிச்சயதார்த்திற்கு வந்தவர்களுக்கு ரஜினி கொடுத்த பரிசு!

(UTV|INDIA) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தொழிலதிபர் விசாகன் என்பவரை திருமண செய்யவுள்ளார். ஏற்கனவே அஸ்வின் என்பவருடன் திருமணமாகி அவர் விவாகரத்து பெற்றுவிட்டார்.

இந்நிலையில் புது தம்பதியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி இன்று சென்னையில் இருக்கும் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்காக முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பல முக்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு விதைப்பந்துகள் அடங்கிய பேக் அன்பளிப்பாக கொடுப்பட்டுள்ளது. இது பலரையும் கவர்ந்துள்ளது.

 

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/02/INVITATION.jpg”]

 

 

 திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு விதைகள் அடங்கிய பை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

‘Miss Tourism World 2022’ இறுதிப் போட்டிகள் இலங்கையில்

கொரோனா ஊடுருவலால் டாம் குரூஸ் படப்பிடிப்பு நிறுத்தம்

பிரபல நடிகை உயிரிழந்தார்