அரசியல்உள்நாடுதிருகோணமலையில் 3 பேரை காணவில்லை – மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா January 27, 2026January 27, 20260 Share0 திருகோணமலையில் 3 பேர் காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பில், “தற்பொழுது திருகோணமலை விடயம் தொடர்பாக மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை” என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா குறிப்பிட்டுள்ளார்.