உள்நாடு

தியத உயன தடுப்பூசி நிலையம் 24 மணித்தியாலமும் இயங்கும்

(UTV | கொழும்பு) – AstraZeneca இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் தியத உயன தடுப்பூசி நிலையம் இன்று(02) முதல் புதன்கிழமை(04) வரை, 24 மணித்தியாலங்களும் இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விஹார மகாதேவி பூங்காவிலும் 24 மணித்தியாலங்களும் இயங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

போலி ஆவணங்களை தயாரித்து விநியோகித்த இருவர் கைது

மசகு எண்ணை பாரிய விலை வீழ்ச்சி

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் ரயில் போக்குவரத்து மட்டு