சூடான செய்திகள் 1

தினேஷ் குணவர்த்தன கடமைகளை பொறுப்பேற்றார்

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன புதிய அரசின் கீழ், புதிய சபைத் தலைவராக இன்று(05) காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

பிரதமர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்கேற்றளுடன் கடந்த தினங்களில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தினேஷ் குணவர்த்தனவுக்கு சபைத் தலைமைப் பதவியை வழங்க தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பஸ் பயணக்கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் குறையும் வாய்ப்பு

இனப் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் விலகி நிற்கவே முடியாது!

கபூரியா அரபுக் கல்லூரி நிருவாகத்தினரால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்