உள்நாடு

தினுகவின் சடலம் இன்று இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – இலங்கையின் பிரபல பாதாள உலக குழு தலைவரான கெசல்வத்தை தினுக அண்மையில் துபாயில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது சடலம் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

துபாயில் இருந்தபடி இலங்கையில் அவர் போதைப்பொருள் கடத்தல்களை வழி நடத்திவந்ததாக மேலும் கூறப்படுகிறது.

Related posts

நாளை முதல் இலங்கையர்களுக்கு சிங்கப்பூரும் தடை

சீனாவுக்கு பறந்தார் முன்னாள் ஜனாதிபதி

150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

editor