உள்நாடுபிராந்தியம்

திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

மொனராகலை – கதிர்காமம் பிரதேசத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து வெள்ளிக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

காரானது முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்கபட வேண்டும்!

மேலும் 138 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு

பிரதமரின் அழைப்பை ஏற்றது ஐ.தே.க