உள்நாடு

திங்கள் முதல் தபால் நிலையங்கள் திறப்பு

(UTV | கொழும்பு) – தேசிய ரீதியாக அனைத்து தபால் நிலையங்களிலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முதல் வழமைபோல் திறக்கப்படும் என தபால் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவைகளே முன்னெடுப்பு

“21 பணிப்புறக்கணிப்பில் மாற்றமில்லை”

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!