உள்நாடு

திங்கள் முதல் அதிவேக நெடுஞ்சாலைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) -எதிர்வரும் 11 திகதி முதல் கட்டுநாயக்க உள்ளிட்ட அதிவேக நெடுஞ்சாலைகள் அனைத்தும் பொது மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை முதல் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மீண்டும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மணல் கியூப் ஒன்றின் விலை ரூ.8,000 ஆக உயர்வு

மத்திய அதிவேக வீதி – 3ம் கட்ட பணிகள் ஆரம்பம்

குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ.27