உள்நாடு

திங்கட்கிழமை பொது விடுமுறை தினமா? பொது நிர்வாக அமைச்சு

(UTV | கொழும்பு) –

திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்படமாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இன்று தெரிவித்துள்ளார்.

இன்னிலையில் 76 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டாலும் அதற்கு மறுநாள் பொது விடுமுறை அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திங்கட்கிழமை அனைத்து அரச நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐந்து மாவட்டங்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை

ஆசிரியர் தண்டித்ததால் கிருமி நாசினியை அருந்திய மாணவன் – இலங்கையில் சம்பவம்

editor

தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்து சுமந்திரன் செயற்படுவார்

editor