உள்நாடு

தாயகம் திரும்பினார் ஜனாதிபதி [UPDATE]

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் இடம்பெற்ற கோப்-26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் நாடு திரும்பியுள்ளார்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 650 என்ற விமானத்தின் ஊடாக இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாராளுமன்றத்திற்கு சுற்றுப்பயணம் மேற் கொண்ட அங்கவீனமுற்றோர்!

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

இஸ்லாமிய பாடப் புத்தகங்கள் முதல் பல்வேறு இடங்களில் கடும்போக்குவாதம்