சூடான செய்திகள் 1

தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய 1800 தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணை

(UTV|COLOMBO)  உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் அதிகம் பயன்படுத்திய 1800 தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுக்கும் வேறு நபர்களுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

கடன் மறுசீரமைப்பு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத மஹிந்த, சஜித் அணி முக்கியஸ்தர்கள்!

பதக்கங்களை வென்ற வீர வீராங்கனைகளுக்கு இல்லங்கள்-ஜனாதிபதி

பாராளுமன்றம் இன்று (20) 1 மணியளவில் கூடுகிறது