சூடான செய்திகள் 1விளையாட்டு

தலைவராக லசித் மாலிங்க நியமனம்?

(UTVNEWS | COLOMBO) -நியூஸிலாந்திற்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த செய்திகள் உள்ளக வட்டாரங்கள் மூலம் வெளியாகியுள்ளது..

Related posts

இன்று பிரதி சபாநாயகர் தெரிவு

வனவிலங்கு நிதியத்தை மூட அமைச்சரவை அனுமதி

SLIIT,MSc கற்கைநெறிக்கான உள்வாங்கல்கள் தற்போது