சூடான செய்திகள் 1

தலைமன்னார் கடற்கரை பகுதியில் 912Kg பீடி இலைகளுடன் இருவர் கைது…

(UTVNEWS | COLOMBO) – தலைமன்னார் கடற்கரை பகுதியில் ஒரு தொகை பீடி இலைகளுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த நபர்களிடம் இருந்து சுமார் 912 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்றைய வானிலை…

விசேட ரயில் சேவைகள் அமுலுக்கு

ஊழல்வாதிகளுக்கு தமது ஆட்சியில் பதவிகள் வழங்கப்பட மாட்டாது – சஜித்