உள்நாடு

தற்போதைய வரி மாற்றம் குறித்து ஜனாதிபதி அறிக்கை

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (19) பிற்பகல் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.

தற்போதைய வரி மாற்றங்கள் குறித்து ஜனாதிபதி விரிவாக கருத்து வெளியிடுவார் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பேரூந்துகளில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதாக முறைப்பாடு

ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்

தயாசிறிக்கு சவால் விடுத்த மைத்திரி.