உள்நாடு

தற்போதைய ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று தொடர் போராட்டம்

(UTV | கொழும்பு) –   வெகுஜன அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று (09) கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தவுள்ளன.

தற்போதைய ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று பிற்பகல் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இதனுடன், நாட்டின் முக்கிய நகரங்களிலும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – இன்று விசாரணை

editor

இ.போ.ச. பேரூந்து சேவைகள் மந்தமாகிறது

இலங்கையில் புதிய வீசா திட்டங்கள் அறிமுகம்!