உள்நாடு

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சகல விமான நிலையங்களும் இன்றிரவு திறக்கப்படும்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சகல விமான நிலையங்களும் இன்றிரவு 11.59க்கு திறக்கப்படும்.

சகல விமான நிலையங்களும் மீண்டும் திறக்கப்பட்டாலும் விமானமொன்றில் ஆகக் குறைந்தது 75 பயணிகள் மட்டுமே பயணிக்கமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

11 நாள்களுக்கு முன்னர் இரவு 11:59க்கு சகல விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீடு ஜனவரி 09 ஆம் திகதி

editor

படகில் தத்தளித்த 130 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்

இந்தியா பறந்தார் ஜனாதிபதி அநுர

editor