வகைப்படுத்தப்படாத

தற்காலிகமாக மூடப்படும் ஒரு நிரல் வீதி

(UTV|COLOMBO)-கிராண்பாஸ் பலாமரச்சந்தியிலிருந்து உறுகொடவத்த சந்தி வரையிலான ஸ்ரேஸ் வீதியின் ஒரு நிரல் தற்காலிகமாக இன்று இரவு முதல் மூடப்படவுள்ளது.

இன்று இரவு 9.00 மணி முதல் 11 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரையில் இந்த வீதியில் ஒரு நிரல் மூடப்படவுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளார்.

அதுவரையில் மற்றைய ஒரு வழி மாத்திரமே பயன்படுத்தப்படும் என்றும் , பொதுமக்கள் மாற்றுவழிகளை பயன்படுத்துமாறும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

நாளை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

Sri Lanka likely to receive light showers today

மன்னாரில் ‘நெல் அறுவடை விழா’