உள்நாடு

தற்காலிகமாக கொழும்பில் தங்கியிருந்தால் பதிவு அவசியம்

(UTV | கொழும்பு) -கொழும்பு மற்றும் அதை அண்டிய பகுதிகளில் தற்காலிகமாக தங்கியிருப்போர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குச் சென்று பதிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை  மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

Related posts

போர் நிறுத்தம் இல்லை: இஸ்ரேல்

‘அங்கொட லொக்கா’வின் முக்கிய சகா சுட்டுக் கொலை

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைக்க தடை!